மனதும் நினைவுகளும் ..!!
மரணத்திற்குப்பின் எங்குபோய் தொலையும்
இந்த மனதும் நினைவுகளும் ??
சமீபத்தில்தான் கண்டறிந்தேன்..
எரிந்துபோன 'மெமரி கார்டு'ல் இருந்த
பாடல்கள் எங்கு போகுமோ அங்கே ..!!
கவணத்திற்கு ...!
காதலித்து திருமணம் செய்வோர் கவணத்திற்கு ...!
மனைவியை பெயர்சொல்லி அழைக்கும்போது
கூடுமானவரை ....
காதலியின் பெயரை
உச்சரித்துவிடாமல் இருப்பது உத்தமம் ..!!

No comments:
Post a Comment